Dental Implants In India

நீங்கள் சிரிக்கும் போழுது ஈற் கானும் என்ற கவலை வேண்டாம். பல் சம்பந்தப்பட்ட எல்லை பிரச்சனையும்” சிந்தாமணி லேசர் டென்டல் கிளினிக்” சரி செய்யலாம்.
 Dental Implants India
டென்ட்டல் இம்பிளான்ட்ஸ்’பொருத்துவது மூலம், உங்களுடைய மோசமான பற்கள், உடைந்த சிதைவு  பற்கள், பல்லின் ஏதேனும் ஒரு சிறிய பகுதியை இழந்திருந்தால் கூட, முன்பக்கமோ, பின்பக்கமோ அப்பகுதியை நிரந்தரமாகப் செயற்கை பல் பொருத்திவிட முடியும். பல் இழந்த இடத்தில் செயற்கையாக பல் பொருத்த செயற்கை வேர் பொருத்துதல் சிகிச்சை செய்யப்படுகிறது. இம்பிளான்ட் என்பது டைட்டானியம் உலோகத்தினால் ஆன ஒரு செயற்கை வேர். இதனை ஒரு சிறு அறுவை சிகிச்சை மூலம் வலியில்லாமல் பல் இழந்தப்பகுதியில் பொருத்தி, அதன் மீது செராமிக் பல் பொருத்தினால் நிஜ பல் இருந்த தோற்றத்தைத் தரும். பல் கழன்றுவிடும் என்ற பயம்  இனி வேண்டாம். எங்களுடைய  சிந்தாமணி லேசர் டென்டல்  கிளினிக்கில், பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்களை கொண்டும், சிறப்பு சிகிச்சை நிபுணர்களை கொண்டும், உயரிய சிகிச்சை  அளித்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர்.
உங்களுடைய  பற்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, பற்கள் பாதுகாப்பாக இருக்கும்.
பல் மாற்று சிகிச்சை இரண்டு வகைப்படும்:
எண்டோஸ்டீல் டென்டல் இம்பிளான்ட்ஸ் (Endosteal)
சுப்பெரிஒச்டெஅல் டென்டல் இம்பிளான்ட்ஸ் (Subperiosteal)
பல் மாற்று சிகிச்சை வகைகள்:
ப்ரேஸ் இம்பிளான்ட்ஸ்
பி ஒ ஐ இம்பிளான்ட்ஸ்
மிகவும் மலிவான விலையில் பாதுகாப்பான வழியில் டென்டல் இம்பிளான்ட்ஸ் செய்து தரப்படும்.
இந்த படிவங்களையும் பூர்த்தி செய் 1 நிமிடம் போதும். எங்களுடைய அனுபவம் வாய்ந்த டென்ட்டல் மருத்துவரிடம் ஆன்லைன் வழியாக ஆலோசனை பெற
முடியும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி , நாங்கள் உங்களை தொடர்பு...

Your Name/பெயர் (required)

Your Email/இ-மெயில் ஐடி (required)

Your Phone Number/தொடர்பு எண் (required)

Country/நாடு(required)

Your Message/உங்களுடைய பிரச்சினைகளை ஏதாவது இருந்தால் குறிப்பிடவும்