உங்கள் சிரிப்பு மிகவும் இன்றியமையாதது! அதனை நாங்கள் உறுதி படுத்துகிறோம்!!

பல் வலியா உங்களுக்கு ?

உங்களுக்கு இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து பல் வலி இருக்கிறதா? ஆமாம்! என்றால் உடனே பல் மருத்துவரை நீங்கள் அனுகுவது அவசியம். பல் வலி மற்றும் பல் சம்பத்தப்பட்ட  பிரச்சினைகள் ஏற்பட பல காரணங்கள் உண்டு.

 • தவறான உணவு பழக்கவழக்கம்
 • மிகவும் குளிர்ந்த தன்மையுள்ள குளிர் பானங்கள் குடித்தல்
 • புகை பிடித்தல் மற்றும் புகையிலை உண்ணுதல்
 • மது அருந்துதல்
 • பற்களை சரியான முறையில் பராமரிக்காமல் இருத்தல்

போன்ற காரணங்களால் பற்களில் சொத்தை, பற்களில் நிறமாற்றம், பசை பிரச்சினைகள், பற்களில் தகடு, பற்களில் கூச்சம் போன்ற பல வகையான பிரச்சினைகள் பற்களில் ஏற்படுகிறது.

எங்கள் சிந்தாமணி பல் மருத்துவமனையில் பல் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் மிகவும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Chintha Tamil1-min

எங்களின் சிகிச்சைகள்:

 • ப்புல் மவுத் ரீஹாபிடேஷன்
 • ஆள்-ஆன்-4-இம்பிளான்ட்
 • பெஷல் இம்பிளான்ட்
 • ஸ்லீப் டென்சிட்ரி
 • ரோட்டீன் டென்சிட்ரி
 • டென்டல் இம்பிளான்ட்

தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான பல் மருத்துவமனை எங்கள் “சிந்தாமணி லேசர் டென்டல்  கிளினிக்” இங்கு உங்களுடைய பல் சம்பந்தபட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும், எங்களிடம் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு தரமான முறையில் மிகவும் உயர்தரமான சிகிச்சை அதுவும் நியாயமான கட்டணத்தில் வழங்குவதே எங்களின் முதல் இலக்கு ஆகும்.

நம்பிக்கையுடன் சிரியுங்கள்!!..இழந்த பற்களை மீண்டும் பெறுவீர்!…

பற்கள் சம்பந்தபட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

Your Name/பெயர் (required)

Your Email/இ-மெயில் ஐடி (required)

Your Phone Number/தொடர்பு எண் (required)

Country/நாடு(required)

Your Message/உங்களுடைய பிரச்சினைகளை ஏதாவது இருந்தால் குறிப்பிடவும்